பிந்திய பதிவுகள்
Loading...
Monday, July 14, 2014

Gaza

இந்த புனித மிக்க ரமலானுடைய மாததில் உலகமே உன்னை வேடிக்கை பார்க்கின்றது.
.தட்டி கேட்க உன் தாய் உன்னோடு இல்லை..
தந்தை உயிரோடு இல்லை..
இதை யார் கேட்ப்பது...???
இத்தனை கொடுமை அனுபவிக்க காரணம் தான் என்ன..உறுதியான இறைவனை நீ வழிப்படுவதால் தான்.. கவலை கொள்ளாதே.. அதற்காக வருந்தியும் விடாதே..
இங்கு உல்லாசமாக வாழ்பவர் நாளை மறுமையில் உன்னை விட பல மடங்கு வேதனைகளை அனுபவிப்பார்கள்..இங்கு நரக வேதனை அனுபவிக்கும் நீ., நாளை சொர்கத்தின் தேவதையாக ஆவாய்..
இந்த இஸிரேலிய அயோக்கியர்ளை தட்டி கேட்க முடியவில்லையே என்று ஏங்கும் லட்சத்தில் நானும் ஒருவன் என்றும் கண்ணிருடன்
உனது சகோதரன்

0 comments:

Post a Comment