பிந்திய பதிவுகள்
Loading...
Thursday, November 28, 2013

1425766_538445966248727_1591124768_n

இன்பமான நேரங்களில் மௌனம் சம்மதம்

உண்மையானவர் பிரியும்போது மௌனம் துன்பம்

நட்பில் மௌனம் நம்பிக்கை

காதலில் மௌனம் சித்திரவதை

தோல்வியில் மௌனம் பொறுமை

வெற்றியில் மௌனம் அடக்கம்

இறுதியில் மௌனம் மரணம்

0 comments:

Post a Comment