பிந்திய பதிவுகள்
Loading...
Tuesday, June 24, 2014

1388

தந்தையர் தினத்தையும், தனது தந்தையின் பிறந்த தினத்தையும் கொண்டாடுவதற்கு தனது தந்தைக்கு விடுமுறை கொடுக்குமாறு வேண்டி கூகுல் நிருவாகத்திற்கு கடிதமொன்றினை எழுதிய குழந்தை யொன்றின் சம்பவம் அன்மையில் பதிவாகியுள்ளது.

குறித்த குழந்தையின் தந்தை கூகுல் நிறுவனத்தில் கிரெபிக் டிசைனராக பனியாற்றி வர்கிறார், வேளை பழு காரனமாக இவருக்கு விடிமுறை கிடைப்பது குறைவு. எனவே தனது தந்தையின் பிறந்த நாளுக்காக விடுமுறை வழங்கும் படி வேண்டி அந்த சிறுமி நிறுவாகத்தை வேண்டியிருந்தது.

குழந்தையின் கடிதத்தைப் படித்த கூகுல் நிருவாகம்,மனம் இலகி குறித்த குழந்தையின் தந்தைக்கு ஒரு வாரம் விடுமுறை வழகியுள்ளது. அது மட்டுமல்லாமல் குழந்தையின் கடிதத்திற்கு ஒருவாரம் விடுமுறை வழங்குவதாக கூறி பதில் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது…

 

குழந்தை அனுப்பிய கடிதம்…

google-letter-gossip-2

 

கூகுல் நிருவாகம் குழந்தைக்கு அனுப்பிய கடிதம்…

google-letter gossip 1

 

நன்றி: ஹிருகொசிப்

0 comments:

Post a Comment