பிந்திய பதிவுகள்
Loading...
Thursday, March 13, 2014

1902815_778525382166518_1151934910_n

FACEBOOKக்கை பயன்படுத்திப்பார்.
உன்னை சுற்றி REQUEST தோன்றும்
நட்பு அர்த்தப்படும்
நாழிகையின் நீளம் குறையும்
உனக்கும் கவிதை வரும்
FACEBOOKக்கை பயன்படுத்திப்பார்.....!
டைப்பிங்க் வேகமாகும்,INTERNET தெய்வமாகும்.
உன் கைவிரல் பட்டே KEYBOADRS உடையும்
கண்ணிரண்டும் கமெண்ட்ஐ தேடும்.
FACEBOOKக்கை பயன்படுத்திப்பார்......!
நித்திரை மறப்பாய், 6 முறை LOG IN பண்ணுவாய்.
LOG OUT பண்ணினால் நிமிடங்களை
வருடங்கள் என்பாய்....
LOG IN பண்ணினால் வருடங்களை
நிமிடங்கள் என்பாய்.....
FACEBOOKக்கை பயன்படுத்திப்பார்.......!
காக்கை கூட உன்னை கவனிக்கும்.
ஆனால் யாருமே உன்னை
கண்டுகொள்ளவில்லை என உணர்வாய்.
உனக்கும் நண்பருக்கும் இடையில் இனந்தெரியாத
உறவொன்று உருவாகக் காண்பாய்.
இந்த போஸ்ட், இந்த கமெண்ட், இந்த லைக், எல்லாம்
FACEBOOKஐ கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்.
FACEBOOKக்கை பயன்படுத்திப்பார்.......!
இருதயம் அடிக்கடி ஓய்வெடுக்கும்.
EMPTY POSTஇல் உனது கமெண்ட் மட்டும் இருக்கும்.
உன் நண்பனே கலாய்த்து கமெண்ட் அடிப்பான்.
FACEBOOKஇன் பாஸ்வேட்டை நீயே மறப்பாய்.
அதற்காக மெயில் முகவரியை தேடுவாய்.
பின் பாஸ்வேட்டை மாற்றுவாய்.
FACEBOOKக்கை பயன்படுத்திப்பார்.......!
அப்பன் அடித்தாலும், ஆத்தா ஏசினாலும்
விழித்துப் பார்க்கையில் நீ
நடுரோட்டில் நின்றாலும்.
நீ நேசிக்கும் முகநூல் உன்னை
நேசிக்க மறந்தாலும்.
வாழ்வு சாவு இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்.
FACEBOOKக்கை பயன்படுத்திப்பார்......!

0 comments:

Post a Comment