பிந்திய பதிவுகள்
Loading...
Thursday, November 14, 2013

1379430_632424570142451_1649612969_n1.FINE -சரி/நல்லது -பெண் தான் சரி நீ வாயை மூடிக் கொள் என்று கருதும் போது வாக்குவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர உபயோகிக்கும் பதம்.


2.ஒன்றுமில்லை-சர்வநிச்சயமாய் ஏதோவொன்று இருக்கிறது;நீங்கள் யோசிக்க வேண்டியிடுக்கிறது.

3. சரி ,செய்யுங்கள்:-இது பெண்ணின் அனுமதியல்ல;செய் பார்ப்போம் என்ற வீம்பு.


4.எதுவானாலும் என்ன /என்னவென்றாலும் சரி - நான் உன்னை வெறுக்கிறேன் .

5.பரவாயில்லை - எப்போது எப்படி உன் தவறுக்கு தண்டனை அனுபவிக்கப் போகிறாய்.


வாவ் -இந்த வார்த்தையில் அகமகிழ்ந்து உங்களைப் புகழ்கிறாளென்று அதீதமாக சந்தோஷப்பட்டுக் கொள்ளாதீர்கள்;உண்மையில் அவள் இவ்வளவு மடத்தனமாகவும் ஒருவன் இருக்கின்றான என ஆச்சரியப்படுகிறாள்.


தமிழில் சமீலா யூசுப் அலி

Anñisa | முஸ்லிம் பெண்கள் பேஸ்புக் பக்கத்திலிருந்து..

0 comments:

Post a Comment