பிந்திய பதிவுகள்
Loading...
Monday, October 21, 2013

1382046_419715944796430_1867446510_n

வலியோடு போராடினால் தான்,

ஒரு பென் தாயாக முடியும்….

இருளோடு போராடினால தான்,

புழு வண்ணாத்துப்பூச்சியாக முடியும்…

 

மண்ணோடு போராடினால் தான்,

விதை மரமாக முடியும்…

வாழ்க்கையோடு போராடினால் தான்,

நீ வரலாறு படைக்க முடியும்….

0 comments:

Post a Comment